October 10, 2026
Home Posts tagged Thanjai JPR
செய்திக் குறிப்புகள்

அமெரிக்காவில் ஆவி என்றால் அர்த்தம் வேறு – குணால் விளக்கம்

அறிமுக இயக்குநர் தஞ்சை ஜே பி ஆர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அமெரிக்க ஆவி’ திரைப்படத்தில் நடிகர் நெப்போலியன் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார். இவருடன் 200க்கும் மேற்பட்ட அமெரிக்கா வாழ் புதுமுக நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ‘நேஷ் வில்’ பிரபு ஒளிப்பதிவு