Home Posts tagged Thani Oruvan 2
சினிமா செய்திகள்

தனிஒருவன் 2 படத்தின் தயாரிப்பாளர் பற்றிக் கூறாதது ஏன்?

தனிஒருவன் படம் 2015 ஆம் ஆண்டு வெளியானது. மிகுந்த வரவேற்பைப் பெற்ற அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் மிகப்பெரிய கூட்டணியுடன் மிக விரைவில் ஆரம்பமாகிறது. இதைப்பற்றி இயக்குநர் மோகன்ராஜா கூறும்போது, “தனிஒருவன் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த அன்பும், அதற்கு கொடுத்த மிகப்பெரிய வெற்றியும் அலாதியானது.