ஆண்டுதோறும் நடைபெறும் இந்திய சர்வதேச சுற்றுலா மாநாட்டில், சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமான திரைப்படங்களுக்கு விருது கொடுத்துச் சிறப்புச் செய்யும் நிகழ்வு நடைபெறும். கொரோனா காரணமாக இரண்டாண்டுகளாக நடைபெறாமல் இருந்த அம்மாநாடு அண்மையில் மும்பையில் நடைபெற்றது. அம்மாநாட்டில், அதர்வா, அனுபமா
தமிழ்த் திரையுலகில் குடும்பங்கள் கொண்டாடும் நல்ல படங்களைத் தந்து வரும் இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் நடிகர் அதர்வா முரளி, அனுபமா பரமேஸ்வரன் நடித்திருக்கும் காதல் திரைப்படம் “தள்ளிப்போகாதே”. இப்படம், உலகமெங்கும் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வில் படத்தொகுப்பாளர் செல்வா பேசியதாவது……. “தள்ளிப்போகாதே”













