இயக்குநர் பொன்ராம் இதுவரை நான்கு படங்களை இயக்கியிருக்கிறார். அண்மையில் அவர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா வெளியானது. இந்நிலையில் அவருடைய அடுத்த படம் பற்றி ஒரு தகவல் உலாவருகிறது. அடுத்த படத்தை அவர் இயக்கவில்லை. தயாரிக்கிறார் என்று சொல்கிறார்கள். உதயநிதி நடித்த பொதுவாக எம்மனசுதங்கம்












