தண்ணீரிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்திருக்கும் அறிவியலாளர் மாதவன்.தன்னுடைய கண்டுபிடிப்புக்கான அங்கீகாரத்துக்காக அலைகிறார். அவர் மனைவி நயன்தாரா.பள்ளி ஆசிரியை.திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என்பதால் அதற்காக மருத்துவம் செய்து அதற்காகத் தயாராகிறார்.
கொரோனா காலத்தில் திரையரங்குகள் செயல்படாமல் இருந்தன.அந்நேரத்தில் நேரடியாக (Over The Top) இணையதளத்தில் வெளியிடும் வழக்கம் உருவானது.கொரோனா சிக்கல் நிறைவடைந்த பின்பு அம்மாதிரி படங்களை வெளியிடுவது குறைந்து போனது. இப்போது மீண்டும் அந்த நடைமுறையில் ஏப்ரல் 4 ஆம் தேதி நேரடியாக நெட்ஃப்ளிக்ஸ் இணையத்தில் வெளியாகவிருக்கும் படம் டெஸ்ட். மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின்
மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் டெஸ்ட். இறுதிச்சுற்று,விக்ரம் வேதா உட்பட பல வெற்றிப்படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் சசிகாந்த்,இப்படத்தின் மூலம் இயக்குநராகியிருக்கிறார். முழுமையாகத் தயாராகிவிட்ட இப்படம், ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி நேரடியாக நெட்பிளிக்ஸ் இணைய தளத்தில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இயக்குநர் சசிகாந்த்
















