Home Posts tagged Teju Ashwini
செய்திக் குறிப்புகள்

ரஜினி போல் நடந்துகொண்ட ஜீவி.பிரகாஷ் – விவரம்

மு.மாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்,தேஜூ அஸ்வினி மற்றும் பிந்துமாதவி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’பிளாக்மெயில்’. ஜேடிஎஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் உருவாகி ஆகஸ்ட் 1 அன்று வெளியாக இருக்கும் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. நிகழ்வில் தயாரிப்பாளர் அமல்ராஜ்