பல ஆண்டுகளாகப் பூட்டிக்கிடக்கும் ஒரு மருத்துவமனைக்குள் சில மாணவ மாணவிகள் செல்கின்றனர். பேய் இருக்கிறதா? இல்லையா? என்பதை மக்களுக்குச் சொல்வதற்காக அனைவரும் ஒளிப்பதிவுக் கருவிகளுடன் அதற்குள் செல்கின்றனர். அங்கு நடப்பவற்றை நேரலையாக ஒளிபரப்பும் செய்கின்றனர். அங்கு என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைப்
அனிதாஉதீப் இயக்கத்தில் ஓவியா நாயகியாக நடித்துள்ள 90 எம்எல் படத்தில் துடிதுடிப்புடன் ரவுடி என்ற வேடத்தில் நடித்திருந்த இளைஞர் பெயர் தேஜ்ராஜ். தேஜ்ராஜ் வேறு யாருமில்லை.பிரபல நடிகரான சரண்ராஜின் மகன் தான் இவர். அப்பாவின் அடையாளத்தை வெளிக் காட்டாமல் நடித்து இன்று வெள்ளித்திரையில் தானும் ஜொலிக்க முடியும்.ஜெயிக்க முடியும் என்கிற நம்பிக்கையை விதைத்திருக்கிறார். அவரிடம்













