Home Posts tagged Tax Free
செய்திக் குறிப்புகள்

தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு – முதல்வருக்கு தயாரிப்பாளர் கோரிக்கை விவரம்

நளனும் நந்தினியும், சுட்டகதை உட்பட பல படங்களைத் தயாரித்தவரும் சங்கத்தமிழன், மிக மிக அவசரம் உட்பட பல படங்களை வெளியிட்டவருமான தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில்….. 15.06.2021 சென்னை பெருமதிப்பிற்குரிய தமிழக முதல்வர்