Home Posts tagged Tamizhpadam 2
சினிமா செய்திகள்

சர்ச்சையில் சிக்கியது தமிழ்ப்படம் 2 – ஜூலை 12 இல் வெளியாகுமா?

கார்த்தி நடிக்கும் கடைக்குட்டி சிங்கம் படம் ஜூலை 13 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. விரைவில் வெகு விரைவில் என்று விளம்பரப்படுத்திக்கொண்டிருந்த கடைக்குட்டி சிங்கம் படம் ஜூலை 13 என்று ஜூலை 9 மதியம் அறிவித்தார்கள். அப்படத்தின் வெளியீட்டுத்தேதியை அறிவித்த கொஞ்ச நேரத்தில் தமிழ்ப்படம் 2 ஜூலை 12 ஆம் தேதி