October 16, 2026
Home Posts tagged Tamizharasan Pachamuthu
சினிமா செய்திகள்

வியாபாரத்தில் அசத்திய லப்பர் பந்து – விவரம்

அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவாகும் படம் லப்பர் பந்து. இவர் கனா, எப்.ஐ.ஆர் ஆகிய படங்களில் இணை இயக்குநர் மற்றும் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்துக்கு வசனம் எழுதியவர். இப்படத்தில், ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் ஆகிய இருவரும் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.