விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் தயாராகி கிட்டத்தட்ட பத்துமாதங்கள் ஆகிவிட்டன. ஏப்ரல் 9 ஆம் தேதி படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருந்தது. கொரோனாவால் எல்லாம் மாறிப்போய்விட்டது. இப்போது பல்வேறு நிலைகளைக் கடந்து 2021 பொங்கல் திருநாளையொட்டி சனவரி 13 ஆம் தேதி படம் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில்,












