கேரளா மக்களிடம் சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்ட”தி கிரேட் இந்தியன் கிச்சன் ” படத்தைத் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் படமாக்கும் உரிமையை இயக்குநர் ஆர்.கண்ணன் வாங்கினார். ஒரு பெண் படித்துப் பட்டம் பெற்று தனது கனவுகளை எல்லாம் திருமணத்துக்குப் பிறகு நனவாக்குகிறாளா ? திருமணத்துக்குப்
தெலுங்கில், ரவிகாந்த் இயக்கத்தில் இணைய தளத்தில் வெளியாகியுள்ள படம் ‘கிருஷ்ணா அண்ட் ஹிஸ் லீலா’. இப்படத்தை நடிகர் ராணாவின் குடும்ப நிறுவனமான சுரேஷ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்படம் ஜூன் 25 ஆம் தேதி வெளியானது. இதில் சித்து ஜொன்னலகட்டா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சீரத் கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட காதல் என்பதைக் கதைக்கருவாகக் கொண்ட
கவிதாலயாவின் ‘நெற்றிக்கண்’, ‘தில்லுமுல்லு’ – திரைப்பட தமிழ் ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை… கவிதாலயா, நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படத்துறையில், பல்வேறு மொழிகளில் திரைப்படத்தயாரிப்புத்துறையில் வெற்றிகரமாக இயங்கி வரும் ஒரு முன்னணி நிறுவனம். தமிழ்த் திரையுலக ஜாம்பவான் கே பாலச்சந்தர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம், ஆரம்பம் முதலே திரைப்படக் காப்புரிமை














