Home Posts tagged T.S.Gnanavel (Page 2)
சினிமா செய்திகள்

சூர்யா 39 பட இயக்குநர் மற்றும் பெயர் – புதிய தகவல்

சூர்யா நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் படம் சூரரைப் போற்று. சுதா கொங்கரா இயக்கியுள்ள இந்தப்படத்தின் வேலைகள் முடிவடைந்துவிட்டன. இது சூர்யாவின் 38 ஆவது படம். அடுத்து, 39 ஆவது படத்தில், ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.அதுவே உறுதிப்படுத்தப்படாத நிலையில், ஹரி சொன்ன