Home Posts tagged T.G.Thiyagarajan
செய்திக் குறிப்புகள்

2 விழுக்காடு வரியை 10 விழுக்காடாக உயர்த்துவதா? – சத்யஜோதி தியாகராஜன் எதிர்ப்பு

கொரோனா ஊரடங்கால் திரைப்படத்துறை முடங்கிப்போயுள்ளது. இந்திய அளவில் பல பெரிய நடிகர்களின் படங்கள் இப்போதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் டிடிஎஸ் பிடித்தத்தை 2 விழுக்காட்டிலிருந்து 10 விழுக்காடாக உயர்த்தி ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா
சினிமா செய்திகள்

தயாரிப்பாளர்களை நோஞ்சான் என்று சொன்னது ஏன்? – பாரதிராஜா விளக்கம்

பாரதிராஜாவை தலைவராகக் கொண்டு ‘தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்ற புதிய சங்கத்தை உருவாக்கியுள்ளனர்.இச்சங்கத்தின் செயலாளராக டி.சிவா பொருளாளராக டிஜி.தியாகராஜன் உட்பட இதன் நிர்வாகிகள் அனைவருமே போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய அலுவலகத் திறப்பு விழா சென்னையில் இன்று (செப்டம்பர் 14) நடைபெற்றது.
சினிமா செய்திகள்

பாரதிராஜா மன்னிப்பு கேட்கவேண்டும் – பெண் தயாரிப்பாளர் உட்பட பலர் கோரிக்கை

தற்போது படங்கள் தயாரித்து வரும் தயாரிப்பாளர்கள் ஒருங்கிணைந்து ‘தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்ற புதிய சங்கத்தை உருவாக்கியுள்ளனர்.இச்சங்கத்தின் தலைவராக பாரதிராஜா செயலாளராக டி.சிவா பொருளாளராக திஜி.தியாகராஜன் உட்பட இதன் நிர்வாகிகள் அனைவருமே போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய
சினிமா செய்திகள்

நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தேர்தல் – முடிவுகள் விவரம்

தமிழ்த் திரையுலகில் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கென புதிய சங்கம் ஒன்று உருவாகிறது என்றும் அதன் தலைவராக பாரதிராஜா இருப்பார் என்றும் செய்திகள் வந்தன. அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 3 ஆம் தேதி பாரதிராஜா வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில்….. என் இனிய தயாரிப்பாளர்களே… கொஞ்சம் வலியோடுதான் தொடங்குகிறேன். பிரசவம் வலி மிக்கதுதான். ஆனால் பிறப்பு அவசியமாச்சே. அப்படித்தான் இந்த இன்னொரு
சினிமா செய்திகள்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் – இரண்டு அணிகள் இணைந்தன

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில், ஜூன் மாத இறுதிக்குள் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகள் பதவியேற்று இருக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டன. கொரோனா அச்சுறுத்தலால் இந்தத் தேர்தல் தள்ளிப் போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜூன் 21 ஆம்
சினிமா செய்திகள்

விஷால் அணியில் கமீலா நாசரா? – உண்மை என்ன?

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த தேர்தலில் விஷால் தலைவரானார்.அவர் செயல்களில் அதிருப்தி அடைந்த எதிரணியினர் சங்க அலுவலகத்தைப் பூட்டிப் போராட்டம் நடத்தினர். அதனால் தமிழக அரசு, தயாரிப்பாளர்கள் சங்கத்துக்குத் தனி அதிகாரியையும், பாரதிராஜா தலைமையில் 8 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவையும்