Home Posts tagged T FPA
சினிமா செய்திகள்

பலம் பெற்ற பாரதிராஜா உயிர் பெற்ற டி.இராஜேந்தர் – திரையுலகுக்கு நல்லதா?

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்காக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, கில்டு மற்றும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகிய மூன்று அமைப்புகள் ஏற்கெனவே இருக்கின்றன. இந்நிலையில், கடந்த ஆண்டு பாரதிராஜா தலைமையில் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்கிற அமைப்பும் டி.இராஜேந்தர் தலைமையில்