தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (FEFSI – Film Employees Federation of South India) என்பது தமிழ்த் திரைப்படத்துறையில் பணியாற்றும் சுமார் 23-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய, 25,000-க்கும் அதிகமான தொழிலாளர்களைக் கொண்ட கூட்டமைப்பு. இதன் ஒரு அங்கமாக இருக்கும்,தென்னிந்திய












