2002 ஆம் ஆண்டில் வெளியான விரும்புகிறேன் படம் மூலம் இயக்குநரானவர் சுசி.கணேசன். அதன்பின், ஃஃபைவ் ஸ்டார்,திருட்டுப் பயலே, கந்தசாமி ஆகிய படங்களை இயக்கினார். பின்பு, இந்தித் திரையுலகுக்குச் சென்று அங்கே இரண்டு படங்களைத் தயாரித்து இயக்கினார்.பிறகு தமிழுக்கு வந்து திருட்டுப்பயலே 2 படத்தை இயக்கினார்.












