கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் சூரியகதிர், கார்த்திகேயன் ஆகியோர் இயக்கத்தில் இயக்குநர் விக்ரமன் மகன் விஜய்கனிஷ்கா கதாநாயகனாக நடிக்கும் படம் ‘ஹிட் லிஸ்ட்’. இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அதே 13 அன்று நடைபெற்றது. படத்தயாரிப்பு குழுவின் குடும்பத்தினரால் குத்துவிளக்கேற்றி











