சூர்யா இப்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் இதற்கடுத்து சூர்யா நடிக்கவிருக்கும் புதியபடத்தின் வேலைகள் தொடங்கியிருக்கின்றன. சூர்யா 43 என்றழைக்கப்படும் அந்தப்படத்தை சுதாகொங்கரா இயக்குகிறார்.












