ஏப்ரல் மாதம் தொடங்கி இன்றோடு 22 நாட்கள் ஆகின்றன. அதற்குள், இந்த மாதம் சூர்யா மாதம் என்று சொல்கிற அளவுக்கு அடுக்கடுக்காக சூர்யா நடிக்கும் படங்கள் தொடர்பான செய்திகள் வந்துகொண்டேயிருக்கின்றன. அவை…. 1. ஏப்ரல் 5 சூர்யாவின் தயாரிப்பில் உறியடி 2 படம் வெளியானது. 2., இறுதிச்சுற்று பட இயக்குநர்












