ஸ்ரீதேவி மறைவையடுத்து திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்களும் அதிர்ச்சியையும் இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர். இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி, “இந்தத் துயரச்செய்தியைக் கேட்டு அதிர்ச்சியாக உள்ளது. நாட்டின் முதல் நடிகை சூப்பர்ஸ்டார். 54 வயதில் 50 வருடம் திரைத்துறையில் அபாரமான நடிப்புத்திறன். என்னதொரு













