Home Posts tagged Sumanth Radhakrishnan
விமர்சனம்

ஹாஸ்டல் – திரைப்பட விமர்சனம்

கல்லூரி விடுதியில் நடக்கும் மாணவர்களின் காமெடி கலாட்டாதான் இந்த ‘ஹாஸ்டல்’. கல்லூரி மாணவனான அசோக் செல்வன் விடுதியில் தங்கிப்படிக்கிறார். அந்த விடுதியின் பொறுப்பாளர் நாசர். காவலாளி ‘முண்டாசுப்பட்டி’ ராம்தாஸ். மாணவர்கள் மட்டுமே தங்கும் அந்த விடுதியில் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரு நாள் இரவு மட்டும்
செய்திக் குறிப்புகள்

அசோக்செல்வனைப் பார்க்கப் பொறாமையாக இருக்கிறது – ஹாஸ்டல் படவிழாவில் சதீஷ் கலகல பேச்சு

இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “ஹாஸ்டல்”. இதில்,அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர், சதீஷ், நாசர், முனீஸ்காந்த், ரவி மரியா, ராகுல், கிரிஷ், கேபிஒய் யோகி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஒளிப்பதிவு பிரவீன் குமார்,இசை போபோ சசி, படத்தொகுப்பு ராகுல்,கலை இயக்கம் ஜி.துரை ராஜ்,