September 7, 2024
Home Posts tagged Suman kumar
விமர்சனம்

ரகு தாத்தா – திரைப்பட விமர்சனம்

இந்தித் திணிப்புக்கு எதிராகப் போராடிய பெண்,பதவி உயர்வு பெறுவதற்காக இந்தி கற்றுக்கொள்கிறார்.அதற்கு ஒரு காரணம் இருக்கிறது.அது என்ன? அதனால் என்னென்ன நடக்கின்றன? என்பதைச் சொல்லியிருப்பதுதான் ரகுதாத்தா. மொத்தப் படமும் நம்மை நம்பித்தான் இருக்கிறது என்பதை உணர்ந்து நடித்திருக்கிறார்
செய்திக் குறிப்புகள்

ரகு தாத்தாவில் நடிக்கக் காரணம் நண்பர் விஜய்தான் – கீர்த்திசுரேஷ் வெளிப்படை

தி ஃபேமிலி மேன்,ஃபார்ஸி ஆகிய இணைய தொடர்களுக்குக் கதாசிரியராகப் பணியாற்றிய சுமன் குமார் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘ரகு தாத்தா’. இப்படத்தில், கீர்த்தி சுரேஷ், எம்.எஸ்.பாஸ்கர், ரவீந்திர விஜய்,ஆனந்த் சாமி,தேவதர்ஷினி,ராஜீவ் ரவீந்திரநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யாமினி யக்ஞமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத்திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன்
சினிமா செய்திகள்

தவிர்க்கும் கீர்த்திசுரேஷ் தவிக்கும் சுதாகொங்கரா

கீர்த்திசுரேஷ் இப்போது உதயநிதி ஜோடியாக மாமன்னன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தெலுங்கில் நானி ஜோடியாக அவர் நடித்துள்ள தசரா படம் இம்மாதம் வெளியாகவிருக்கிறது. 2022 டிசம்பரில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டு தொடங்கிய படம் ரகுதாத்தா. கேஜிஎஃப், காந்தாரா உள்ளிட்ட படங்களைத் தயாரித்துப் புகழ்பெற்றிருக்கும் கன்னடத்தைச் சேர்ந்த ஹொம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் அப்படத்தைத் தயாரிக்கிறது.