குட்டிப்புலி, கொம்பன், மருது, கொடிவீரன், தேவராட்டம் மற்றும் அண்மையில் சன் தொலைக்காட்சியில் வெளீயான புலிக்குத்திப்பாண்டி ஆகிய ஆறு படங்களை இயக்கியிருக்கிறார் முத்தையா. இவற்றிற்கடுத்து இவர் விஷாலை வைத்து ஒரு படம், 2டி நிறுவனத்துக்காக சூர்யா அல்லது கார்த்தியை வைத்து ஒரு படம், இவை தாமதமாவதால்
ஜோதிகா, பாக்கியராஜ், பார்த்திபன் மற்றும் பிரதாப் போத்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் படம் ‘பொன்மகள் வந்தாள்’.சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்தப்படத்தை நேரடியாக இணையதளத்தில் வெளீயிட முடிவு செய்து அமேசான் நிறுவனத்துக்கு அதற்கான உரிமை வழங்கப்பட்டுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அதற்கான விலை ஒன்பது கோடி என்கிறார்கள். இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள்
தனுஷ் நடிப்பில் வெளியான ‘அசுரன்’ திரைப்படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் வெற்றிமாறன் தனது அடுத்த கதைக்கு தேர்ந்தெடுத்திருக்கும் நாயகன் சூர்யா. சூர்யாவுக்கு இது நாற்பதாவது படம். பூமணி எழுதிய ‘வெக்கை’ என்ற நாவலை மையமாகக் கொண்டு அசுரன் திரைப்படம் உருவானது. இந்நிலையில், நேற்று திரைப்பட விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் வெற்றிமாறன்,
ஏப்ரல் 22 மாலை 5 மணிக்கு, சூர்யா நடிக்கும் 39 ஆவது படம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி, சிறுத்தை, வீரம்,வேதாளம், விவேகம்,விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கிய சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் இயக்குநர் சிவா, ரஜினியின் அடுத்த படத்தை இயக்குகிறார், அதனால் சூர்யாவை
சூர்யாவின் என்.ஜி.கே படத்தில் நாயகியாக நடித்துள்ள ரகுல்பிரீத்சிங் தம்முடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்…. செல்வராகவன் மற்ற இயக்குநர்களிலிருந்து வேறுபட்டவர். அவர் நமக்குள் இருக்கும் நடிப்புத் திறமையை வெளிக்கொண்டு வருவதில் வல்லவர். ஒரு காட்சியில் வசனம் பேசுகிறோம் என்றால், இத்தனை முறை கண்சிமிட்டக் கூடாது, மூச்சு விடும்போது தோள்பட்டை அசையக் கூடாது என்பது போன்ற சிறு
















