Home Posts tagged Success Party
சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் விருந்தில் நடந்த சம்பவம் – சுபாஸ்கரன் மணிரத்னம் வேதனை

பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்காக நவம்பர் 5 ஆம் தேதியன்று ஒரு மாபெரும் விருந்து வைத்தார் லைகா நிறுவனர் சுபாஸ்கரன். நட்சத்திர விடுதியொன்றில் நடந்த அவ்விருந்தில், பொன்னியின்செல்வன் படக்குழுவினர் மற்றும் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். மதுவிருந்து என்றாலே பல சிக்கல்கள்
சினிமா செய்திகள்

இந்தத் தருணத்திற்காக ஏங்கினேன் – கலங்கிய அருண்விஜய்

மகிழ்திருமேனி இயக்கத்தில் அருண்விஜய் நடித்த தடம் மார்ச் 1 ஆம் தேதி வெளியானது. அப்படம் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இதுவரை இல்லாத அளவு அருண்விஜய் படங்களின் தமிழக வசூல் அதிகரித்துள்ளது. சுமார் எட்டுகோடி தமிழக வசூல் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இரண்டு வாரங்கள் கடந்தும் இன்னும் பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் அந்தப் படத்தின் வெற்றியைப் படக்குழுவினர்