Home Posts tagged Subiksha
விமர்சனம்

ஃபேமிலி படம் – திரைப்பட விமர்சனம்

திரைப்பட உதவி இயக்குநர்களின் போராட்ட வாழ்வு குறித்தான படங்கள் வரிசையில் வந்திருக்கிறது ஃபேமிலி படம்.திரைத்துறை சம்பந்தப்பட்ட கதைக்கு எதற்கு இந்தப் பெயர்? எந்தத் துறையில் ஒருவன் இருந்தாலும் அவனுக்குக் குடும்பத்தினர் ஆதரவு இருந்தால் அந்தத் துறையில் சாதிக்க முடியும் என்பதைச் சொல்லியிருப்பதால்
செய்திக் குறிப்புகள்

கதாநாயகர்கள் செய்யும் அனைத்தையும் நாங்கள் செய்திருக்கிறோம் – கன்னித்தீவு பட நாயகி பெருமிதம்

வரலட்சுமி சரத்குமார், ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா, சுபிக்‌ஷா நடிப்பில், சுந்தர் பாலு தயாரித்து இயக்கியிருக்கும் படம் “கன்னித்தீவு”. இந்தப் படத்தின் முன்னோட்டம் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர், இயக்குநர் தியாகராஜன், தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் பேரரசு, நடிகர், தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ், மக்கள் தொடர்பாளர் விஜயமுரளி,
சினிமா செய்திகள்

ஸ்ரீதேவி மாதிரி இருக்கிறீர்கள் எனச் சொல்கிறார்கள் – சுபிக்‌ஷா பரவச பேட்டி

அண்மையில் வெளியான வேட்டைநாய் படத்தில் நாயகியாக நடித்திருந்தவர் சுபிக்‌ஷா. ராணி எனும் அவருடைய வேடத்துக்கு நல்ல வரவேற்பு.அதனால் மகிழ்ச்சியில் இருக்கும் அவரிடம் ஒரு பேட்டி… 1. இந்தப்படத்தை ஒப்புக்கொண்டது எப்படி? படத்துக்குப் படம் என்னுடைய வேடம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பேன். இந்தப்படத்தின் இயக்குநர் கதை சொன்னதும் எனக்குப் பிடித்திருந்தது. பள்ளி
செய்திக் குறிப்புகள்

ஆர்.கே.சுரேஷ் ரஜினிபோல் பெரிய ஹீரோ ஆவார் – வேட்டைநாய் பாடல்விழா தொகுப்பு

ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடித்துள்ள படம் வேட்டைநாய். கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் ராம்கி நடித்துள்ளார். கதாநாயகியாக சுபிக்சா நடித்துள்ளார். சுரபி பிக்சர்ஸ் ஜோதி முருகன் தாய் மூவிஸ் விஜய்கார்த்திக் ஆகியோர் தயாரித்துள்ளனர். கணேஷ் சந்திர சேகரன் இசையமைக்க, முனீஸ் ஈஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை விஜய் கிருஷ்ணன் கவனிக்க, சண்டைக் காட்சிகளை சூப்பர்
சினிமா செய்திகள்

இயக்குநர் ஏ.வெங்கடேஷின் நேத்ரா படத்தை வெளியிடுகிறார் நடிகர் தியாகராஜன்

விஜய், சிம்பு, சரத்குமார்,அர்ஜூன் உட்பட பல நாயகர்களின் படங்களை இயக்கியுள்ள இயக்குநர் ஏ.வெங்கடேஷ், தற்போது கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ள படம் ‘நேத்ரா’. கனடா வாழ் தமிழர் பரராஜசிங்கம் இயக்குநர் ஏ.வெங்கடேஷ் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் வினய்யும், தமனும் நாயகர்களாக நடிக்கின்றனர். நாயகியாக ‘கடுகு’ படத்தில் நடித்திருக்கும் சுபிஷா
செய்திக் குறிப்புகள்

கோலிசோடா 2 எனக்கு பெரிய புகழ்தரும் – சுபிக்‌ஷா நம்பிக்கை

பக்கத்து வீட்டுப்பெண் போன்ற தோற்றம், சரளமாக தமிழ் பேசும் தன்மை, அழகான தோற்றம் போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கிறார் நடிகை சுபிக்‌ஷா. இந்த இயற்கை குணங்களால் மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, தனது செயல்திறன் மூலம் சவாலான ஒரு திரைப்பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். அதில் முக்கியமாக தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் படமான கோலி சோடா