Home Posts tagged Subbiah
சினிமா செய்திகள்

அருள்நிதி நடிக்கும் புதிய படம் – விவரங்கள்

அருள்நிதி நடிப்பில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள ஒரு படம் தயாராக இருக்கிறது. அதற்கடுத்து ராட்சசி பட இயக்குநர் கெளதம்ராஜ் இயக்கத்தில், அம்பேத்குமார் தயாரிப்பில் அருள்நிதி நடிக்கும் மூர்க்கன் மற்றும் அஜய்ஞானமுத்து இயக்கத்தில் டிமாண்டிகாலனி 2 ஆகிய படங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில்,