ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நயன்தாரா யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் தர்பார். இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. 2020 பொங்கலையொட்டி வெளியாகவிருக்கும் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா டிசம்பர் 7 ஆம் தேதியன்று நேரு உள்விளையாட்டரங்கில் நடந்தது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படத்தின் பாடல் வெளியீட்டுவிழா சென்னையில் நேற்று (டிசம்பர் 7) நடந்தது. விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது…. இந்தப் படம் எல்லோருக்கும் ஒரு விருந்தாக இருக்கும். ரமணா, கஜினி ஆகிய முருகதாஸ் படங்கள் பார்த்து அவருடன் படம் எடுக்க வேண்டும் என முடிவு செய்து பேசினோம். நான் சிவாஜியும், அவர் இந்தியில் கஜினியும் செய்தார். நான்
விஜய் நடித்த கத்தி படத்தைத் தயாரித்த நிறுவனம் லைகா புரொடக்ஷன்ஸ். இந்நிறுவனம் திரைப்படத் தயாரிப்பு மற்றும் விநியோகங்களில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனத்தில் கருணாமூர்த்தி பணியாற்றி வந்தார்.இவர், ஐங்கரன் இன்டர்நேஷனல் என்கிற படத்தயாரிப்பு நிறுவனம் மூலம் ஏற்கெனவே திரைப்படத் தயாரிப்பு மற்றும் விநியோகஸ்தராகச் செயல்பட்டவர். இந்த கருணாமூர்த்தி மற்றும் அவரது
கமல் இப்போது இந்தியன் 2 படப்பிடிப்பில் இருக்கிறார். இந்தப்படத்தைத் தொடர்ந்து லைகாவின் தயாரிப்பிலேயே தலைவன் இருக்கிறான் படத்தில் நடிக்க ஒப்பந்தம் நடந்திருக்கிறது. இப்படம் தொடங்கப் பல மாதங்கள் இருக்கின்றன. இந்நிலையில் திடீரென லைகா நிறுவனத்தின் சார்பில் கமல் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு, தலைவன் இருக்கிறான் பட ஒப்பந்தத்தை இரத்து செய்து கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
Official Trailer of #KAAPPAAN; Starring Suriya, Mohan Lal, Arya, Samuthirakani, Boman Irani, Saayeesha in lead roles, Music by Harris Jayaraj, Produced by Lyca Productions – Subaskaran.
அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலை மையமாக வைத்து படம் எடுக்கவிருக்கிறார் மணிரத்னம். அப்படத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி,அனுஷ்கா, கீர்த்தி சுரேஷ்,சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் மற்றும் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகிய இந்தி நட்சத்திரங்களையும் வைத்து ‘எடுக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அப்படத்திற்கான முன்தயாரிப்புப் பணிகள் தற்போது நடைபெற்று
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து 1996 ஆம் வெளியாகி வெற்றி பெற்ற படம் இந்தியன். இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படுகிறது. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்தியன் 2 படத்தின் தொடக்கவிழா இன்று காலை சென்னையில் நடந்தது. அதில் கமல்ஹாசன் காஜல் அகர்வால் ஆகியோர் கலந்துகொண்டனர். இப்படத்தின் தொடக்க விழாவுக்காக லைகா நிறுவன அதிபர் சுபாஸ்கரன், தனி விமானத்தில் பறந்து வந்தாராம்.
















