November 5, 2025
Home Posts tagged Subash Chandra Bose
சினிமா செய்திகள்

தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு இராதாகிருஷ்ணன் போட்டி – விவரம்

தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கும். கடந்த முறை, 30.04.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்தது. அதில்,அப்போது தலைவராக இருந்த தேனாண்டாள் முரளி தலைமையிலான அணி மீண்டும் களமிறங்கியது. அந்த அணியில் தலைவர் பதவிக்கு தேனாண்டாள் முரளியும்
சினிமா செய்திகள்

4 தயாரிப்பாளர்களை சிம்பு ஏமாற்றினாரா? நடந்தது என்ன? – தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே விளக்கம்

நடிகர் சிம்பு நடிக்கும் புதிய படம் வெந்து தணிந்தது காடு. இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 6 ஆம் தேதி தொடங்கி ஆறு நாட்கள் நடந்துள்ளது. அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குமுன்பு பெரிய சிக்கல் ஏற்பட்டது. நடிகர் சிம்பு மீது நான்கு தயாரிப்பாளர்கள் புகார் கொடுத்திருப்பதால் அச்சிக்கல் தீரும்வரை புதிய படத்தின் படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு அளிக்கமாட்டோம் என்று தொழிலாளர்கள் சம்மேளனம்
சினிமா செய்திகள்

சிம்பு ஏமாற்றிய 4 தயாரிப்பாளர்கள் – அதிர வைக்கும் தகவல்

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் நதிகளிலே நீராடும் சூரியன் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 6 ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. இந்நிலையில் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. என்ன சிக்கல்? தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்,சிம்புவால் இருபது கோடி நட்டம் அதற்கு அவர் பதில் சொல்லவேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார்
சினிமா செய்திகள்

டி.ராஜேந்தர் சங்கத்திலிருந்து திடீரென சிலர் விலகக் காரணம் என்ன?

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2020 நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் முரளி இராமநாராயணன் தலைமையில் ஒரு அணியும் டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டன. தேர்தல் முடிவில், முரளி இராமநாராயணன் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. டி.ராஜேந்தர் அணியில் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட மன்னன் வெற்றி பெற்றார். வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து
சினிமா செய்திகள்

டி.ராஜேந்தர் தலைமையில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் – சிம்பு உறுப்பினரானார்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் முரளி இராமநாராயணன் தலைமையில் ஒரு அணியும் டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டன. தேர்தல் முடிவில், முரளி இராமநாராயணன் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. டி.ராஜேந்தர் அணியில் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட மன்னன் வெற்றி பெற்றார். வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து முடிவுகள்
சினிமா செய்திகள்

தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் – கலைப்புலி தாணு பின்வாங்கியது ஏன்?

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலில் டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும் முரளி இராமசாமி தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றன. இவ்விரு அணிகள் தவிர சுயேச்சையாகச் சிலர் போட்டியிடுகின்றனர். இத்தேர்தலில் முன்னாள் தலைவர் கலைப்புலி தாணு தலைமையில் ஒரு அணி போட்டியிடும் என்று