Home Posts tagged Sruthi
செய்திக் குறிப்புகள்

அதர்வாவின் மதிப்பை விட அதிகச் செலவு – இயக்குநர் சாம் ஆண்டன் தகவல்

பிரமோத் பிலிம்ஸ் மற்றும் மிராக்கிள் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்திருக்கும் படம் ‘டிரிக்கர்’. இதன் நாயகன் அதர்வா. நாயகி தான்யா ரவிச்சந்திரன். இசை ஜிப்ரான். இயக்கம் சாம் ஆன்டன். செப்டம்பர் 23 ஆம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் வெளியிடுகிறது. படத்தைப் பற்றி