இயக்குநர் சேரன் கதாநாயகனாக நடித்துள்ள படம் ராஜாவுக்கு செக். சாய் ராஜ்குமார் எழுதி இயக்கியிருக்கிறார்.மலையாளத் திரையுலகின் பிரபல தயாரிப்பாளர்களான சோமன் பல்லாட் மற்றும் தாமஸ் கொக்காட் ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படத்தில், சிருஷ்டி டாங்கே சரயூ மோகன், நந்தனா வர்மா, இர்பான் உட்பட பலர்
வடிவுடையான் கதை திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் படம் பொட்டு. இந்தப் படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களோடு தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்தப்படத்துக்கு வசனம்
பரியேறும் பெருமாள் பட நாயகன் கதிர் கதாநாயகனாக நடித்துள்ள படம் சத்ரு. கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். இவர்களோடு பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி,பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள். ராட்டினம் படத்தில் நடித்த லகுபரன் இந்தப் படத்தின் வில்லனாக நடித்திருக்கிறார். ஆர்.டி.இன்பினிட்டி டீல்
நவீன் நஞ்சுண்டான் என்பவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் சத்ரு. ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பில் ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்தப் படத்தின் கதாநாயகனாக கதிர் நடிக்கிறார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி,பவன், அர்ஜுன்













