வனவிலங்கு புகைப்படக் கலைஞர் ஸ்ரீராம் கார்த்திக்,ஒரு பறவையைப் படம்பிடிப்பதற்காக ஊட்டிக்குச் செல்கிறார்.ஊட்டியில், பறவைகள் பூங்கா ஒன்றை நடத்தி வருகிறார் நாயகி கிரிஷா குரூப்.இருவருக்கும் நட்பு ஏற்படுகிறது.ஸ்ரீராம் கார்த்திக் க்ரிஷா குருப் மீது காதல் கொள்கிறார்.ஆனால்,அவருக்கு வேறொரு காதல்
தமிழ்த் திரைப்படங்களில் பல்வேறு விதமான காதல்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.அவற்றிலிருந்து மாறுபட்டு ஒரு காதலைச் சொல்ல முயன்றிருக்கிறார் மெஸன்ஜர் படத்தின் இயக்குநர் ரமேஷ் இளங்கமணி. நாயகன் ஸ்ரீராம் கார்த்திக் மனம் வெறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்.அந்தநேரத்தில் அவருடைய முகநூல் அரட்டை பகுதியில் தொடர்ந்து அவருக்கு குறுஞ்செய்தி வருகிறது.அதில், தற்கொலை செய்து கொள்ள வேண்டாம்
எழுத்தாளரும், தமிழ் இலக்கிய சிந்தனையாளருமான அஜயன் பாலா இயக்குநராக அறிமுகமாகும் ‘மைலாஞ்சி’ திரைப்படத்தில் ‘கன்னி மாடம்’ பட புகழ் நடிகர் ஸ்ரீராம் கார்த்திக் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை க்ருஷா குரூப் நடித்திருக்கிறார். இவர்களுடன் முனீஷ்காந்த்,சிங்கம் புலி,தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு மேதை செழியன் ஒளிப்பதிவு
நடிகர் போஸ்வெங்கட் கன்னிமாடம் படம் மூலம் இயக்குநராகவும் கவனம் பெற்றார்.அப்படத்துக்குப் பிறகு போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் சார். இப்படத்தில், விமலுடன்,சாயாதேவி, ஸ்ரீராம் கார்த்திக் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். கல்வியை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் இனியன். போர்த்தொழில் படப்புகழ்
கடந்த இருபது வருடங்களாகத் திரைத்துறையில், திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா மற்றும் நடிகர் எனப் பல்வேறு பரிமாணங்களில் இயங்கி வருபவர் அஜயன் பாலா. ‘சித்திரம் பேசுதடி’, ‘பள்ளிக்கூடம்’, ‘மதராசபட்டினம்’, ‘தெய்வத்திருமகள்’, ‘மனிதன்’, ‘சென்னையில் ஒரு நாள்’, ‘லக்ஷ்மி’, ‘தலைவி’, உள்ளிட்ட
பல்வேறு வெற்றிப் படங்களின் திரைக்கதை மற்றும் வசன எழுத்தாளரும், நடிகருமான அஜயன் பாலா இயக்குநராக அறிமுகம் ஆகும் திரைப்படத்தை அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்க டாக்டர் அர்ஜுன் வழங்குகிறார். மலைப் பிரதேசத்தைப் பின்னணியாக்க் கொண்ட அழகான காதல் கதையான இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா மற்றும் நடிகர் என கடந்த 20 வருடங்களாக தமிழ்த்திரை உலகில்
தொலைக்காட்சித் தொடர்களில் அறிமுகமாகி அதன்பின் தமிழ்த்திரையுலகில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து, தனக்கென ஒரு தனித்த இடத்தை பிடித்திருப்பவர் போஸ் வெங்கட்.அவர் வெள்ளித்திரையில் இயக்குநராக அறிமுகமாகிறார். புதுமுகங்கள் நடிப்பில் “கன்னி மாடம்” எனும் படத்தை இயக்கியுள்ளார். ஸ்ரீ ராம் மற்றும் காயத்ரி இப்படத்தின் மூலம் கதாநாயகன், கதாநாயகியாக அறிமுகமாகிறார்கள். மேலும்


















