September 28, 2026
Home Posts tagged Sriniya
செய்திக் குறிப்புகள்

பாய் படத்தின் கதை தமிழ்த்திரையுலகுக்குப் புதிது – தயாரிப்பாளர் ஸ்ரீநியா பேச்சு

மதங்கள் தாண்டிய மனிதநேயத்தை வலியுறுத்தி ‘பாய்’ திரைப்படம் உருவாகியுள்ளது.இந்தப் படத்தில் நாயகனாக ஆதவா ஈஸ்வரா நடித்துள்ளார். நாயகியாக நிகிஷா, வில்லனாக தீரஜ்கெர் நடித்துள்ளார். இந்தப் படத்தை கமலநாதன் புவன் குமார் எழுதி இயக்கி உள்ளார். கே.ஆர்.எஸ் ஃபிலிம்டம் நிறுவனம் சார்பில்