Home Posts tagged Srinivasa rao
சினிமா செய்திகள்

ஆர்யா விற்றுக்கொடுத்த சந்தானம் படம் – பெரியவிலையால் படக்குழு மகிழ்ச்சி

சந்தானம் நடிக்கும் சபாபதி திரைப்படத்தை இயக்குநர் அறிவழகனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சீனிவாசராவ் என்பவர் இயக்கிவருகிறார். தந்தை – மகன் பாசத்தை மையப்படுத்தி உருவாகும் இந்தப்படத்தை ஆர்.கே.எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் சந்தானத்துக்குத் தந்தையாக எம்.எஸ்.பாஸ்கர்
சினிமா செய்திகள்

சந்தானத்தின் பிறந்தநாள் பரிசு – கொண்டாடும் இரசிகர்கள்

அறிவழகனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சீனிவாசராவ் என்பவர் இயக்கும் படத்தில் சந்தானம் நடித்துவருகிறார்.. தந்தை – மகன் புரிதலை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகிறது. ஆர்.கே.எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் சந்தானத்துக்குத் தந்தையாக எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கிறார். இவர்களுடன் ஷாயாஜி ஷிண்டே, வம்சி கிருஷ்ணன், லொள்ளு சபா சுவாமிநாதன் உள்ளிட்ட பலர்