Home Posts tagged Srilanka
சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் படக்குழு இலங்கைப் பயணம் கடைசி நேரத்தில் இரத்து ஏன்?

மணிரத்னம் இயக்கும் பொன்னியின்செல்வன் படத்தின் படப்பிடிப்பு 2019 டிசம்பர் மாதம் தாய்லாந்தில் தொடங்கியது. அதன்பின் புதுச்சேரியில் சில நாட்கள் நடந்தது. அவற்றைத் தொடர்ந்து வடமாநிலங்களில் மார்ச் 21 ஆம் தேதி முதல் தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனோ வைரஸ் சிக்கல் காரணமாக வடமாநிலங்களில்
சினிமா செய்திகள்

40 வருடங்களுக்குப் பிறகு வெளியாகும் இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

நாற்பது வருடங்களுக்குப் பிறகு  வருகிறது இலங்கைத் தமிழ்த் திரைப்படம் ஒன்று. அதன் பெயர் “கோமாளி கிங்ஸ்” முழுக்க, முழுக்க இலங்கையில் வாழும் தமிழ்க் கலைஞர்களின் கூட்டணியில் ‘கோமாளி கிங்க்ஸ்’ என்னும் தமிழ்த் திரைப்படம் உருவாகியிருக்கிறது. இதுவொரு முழு நீள நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படத்தை கிங் ரட்ணம் இயக்கியிருக்கிறார். இவர் இலங்கையின் மூத்த தமிழ்த் திரைப்படக்