November 5, 2025
Home Posts tagged Srikanth Deva
செய்திக் குறிப்புகள்

மாரி செல்வராஜை விமர்சித்த நடிகை – இயக்குநர்கள் ஆதரவு

இயக்குநர் ஏ.எஸ்.முகுந்தன் இயக்கத்தில், ஆனந்த் ராஜ், பிக்பாஸ் சம்யுக்தா இணைந்து நடிக்க,  கலக்கலான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம்  ‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’. இப்படத்தில்  ஆனந்த் ராஜ் தாதாவாகவும், சம்யுக்தா போலீஸ் அதிகாரியாகவும் நடித்திருக்கிறார்கள். முனீஸ்காந்த், தீபா, சசிலயா,
விமர்சனம்

மிஸஸ் அண்ட் மிஸ்டர் – திரைப்பட விமர்சனம்

ஒரு மகிழ்ச்சியான கணவன் மனைவி.இவர்களில் மனைவிக்குக் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமென ஆசை.கணவனுக்கு அதில் உடன்பாடு இல்லை.உடன்பாடு இல்லை என்பது மட்டுமின்றி தீவிரமாக எதிர்க்கிறார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? அது ஏன்? என்பதைச் சொல்வதுதான் மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தின் கதை. ராபர்ட்டும் வனிதாவிஜயகுமாரும் கணவன் மனைவி. பாங்காக்கில் வசிக்கின்றனர். குழந்தை பிறப்புக்குக் கணவன்
விமர்சனம்

கட்டில் – திரைப்பட விமர்சனம்

பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே என்பது பவணந்தியாரின் நன்னூல் பாடல்.12 ஆம் நூற்றாண்டில் அவர் இப்படிச் சொல்லியிருக்கிறார்.அதேநேரம் பழங்காலச் சின்னங்களைப் பாதுகாத்து முன்னோர் வாழ்வியலை தலைமுறைகள் அறியவேண்டும் என்போரும் உண்டு. இரண்டாம்வகையினர் மனநிலையைப் பிரதிபலிக்கும் படம் கட்டில். படத்தின் தலைப்பில் இருக்கும் கட்டிலைப் பாதுகாக்க கதாநாயகன் போராடுகிறார்
செய்திக் குறிப்புகள்

காக்கா கழுகுகளுக்கு மத்தியில் ஒரு சிட்டுக்குருவி – கட்டில் பாடல் விழா தொகுப்பு

தமிழ்த் திரையுலகின் பிரபல படத்தொகுப்பாளர் பீ.லெனின் கதை, திரைக்கதையில், இ.வி.கணேஷ்பாபு, இயக்கி நடித்துள்ள திரைப்படம் “கட்டில்”.ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.வைரமுத்து, மதன்கார்க்கி ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டினை பாட்டு திருவிழாவாக படக்குழுவினர் கொண்டாடினர். ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவினில் தமிழ்த் திரையுலகின் முன்னணி
செய்திக் குறிப்புகள்

நம் பாரம்பரியத்தைப் போற்றும் படம் – ஈ.வி.கணேஷ்பாபு உறுதி

மேப்பிள் லீஃப்ஸ் புரொடக்சன்ஸ்(Maple Leafs Productions) தயாரிப்பில்,படத்தொகுப்பாளர் பீ.லெனின் கதை, திரைக்கதையில்,ஈ.வி.கணேஷ்பாபு, இயக்கி தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் “கட்டில்”. இப்படத்தின் முதல் பாடல் வெளியீட்டு விழா ஊடக நண்பர்கள் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சிறப்புவிருந்தினராகப் பங்கேற்றார். நிகழ்வில்
செய்திக் குறிப்புகள்

இயக்குநர் மகிழ்திருமேனிக்கு உதயநிதி பாராட்டு

நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள திரைப்படம் கலகத் தலைவன். இத்திரைப்படம் நவம்பர் 18 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப் பிரபலங்கள் கலந்து கொள்ள ஊடகத்தினர் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில் நடிகர் கலையரசன் பேசியதாவது…, இந்தப்படத்தில்
விமர்சனம்

ஆதார் – திரைப்பட விமர்சனம்

எளியமனிதர்கள் வாழ்க்கையில் பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக அதிகார வர்க்கம் ஆடும் கொடூர ஆட்டத்தைப் படம் பிடித்து அதிர வைத்திருக்கும் படம்தான் ஆதார். கட்டிடத் தொழிலாளியான கருணாஸின் மனைவி ரித்விகா. வெளியூரிலிருந்து பிழைப்பு தேடி, சென்னை வந்து, ஒர் வளரும் கட்டிடத்தில் தங்கி, அங்கேயே வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ரித்விகாவுக்குக் குழந்தை பிறக்கிறது.குழந்தை பிறந்த
செய்திக் குறிப்புகள்

19 ஆவது புனே சர்வதேசத் திரைப்பட விழாவுக்குத் தேர்வாகியிருக்கும் தமிழ்ப்படம் – விவரங்கள்

இ.வி.கணேஷ்பாபு காதாநாயகனாகவும் சிருஷ்டிடாங்கே கதாநாயகியாகவும் மற்றும் கீதா கைலாசம், ‘மாஸ்டர்’ நிதீஷ், எழுத்தாளர் இந்திராசௌந்தர்ராஜன், கன்னிகா, ஓவியர் ஸ்யாம்,செம்மலர்அன்னம், ‘மெட்டிஒலி’சாந்தி,காதல் கந்தாஸ், சம்பத்ராம், ஆகியோர் நடித்திருக்கும் படம் கட்டில். இந்தப் படத்திற்கு எடிட்டர் பீ.லெனின் கதை, திரைக்கதை,வசனம், படத்தொகுப்பு ஆகிய பொறுப்புகளை ஏற்றிருக்கிறார்.