விக்ரம்பிரபு – ஷ்ரதாஸ்ரீநாத், விதார்த் – அபர்ணதி, ஸ்ரீ – சானியா ஆகிய மூன்று தம்பதியரை வைத்துக் கொண்டு திருமண பந்தம் என்பது வெட்டிவிடுவதன்று இறுகப்பற்றிக் கொள்வது என்பதைப் பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகளுடன் சொல்லியிருக்கிறது இந்தப்படம். மனைவி குண்டாக இருக்கிறார் என்பதற்காக
ஒரு படத்தை மூன்று பாகங்களாக எடுக்கத் திட்டமிட்டு அதன் இரண்டாம்பாகத்தை முதலில் வெளியிட்டிருக்கிறார்கள். அந்தப்படம் பிராஜெக்ட் சி பாகம் 2. புதுமுக நாயகன் ஸ்ரீ, விஞ்ஞானியாக ராம்ஜி, விஞ்ஞானி வீட்டு வேலைக்காரம்மாவாக வசுதாகிருஷ்ணமூர்த்தி, மருத்துவராக சாம்ஸ் ஆகியவர்களோடு மேலும் ஓரிரு கதாபாத்திரங்கள் மட்டுமே வைத்து படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் வினோ. நாயகன் ஸ்ரீ
முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த காதல் கதையுடன் தயாராகவிருக்கும் புதியபடம் “ரிலாக்ஸ்”. கவிஞர் வாலி மற்றும் தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றியதோடு, ராவுத்தர் பிலிம்ஸ் தயாரித்த, புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் என்ற படத்தை இயக்கிய தம்பி சையது இப்ராஹிம் என்ற ஸ்ரீ இந்தப் படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகி மற்றும் நடிகர்
தாய்லாந்தில் நடைபெற்ற குறும்பட விழாவில் 300 குறும்படங்கள் திரையிடப்பட்டன. அவற்றில் சிறந்த குறும்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ள குறும்படம் பாசிட்டிவ் (positive). 1. Foriegn Language Award 2. Audience Online Award 3. Audience Stadium Award ஆகிய மூன்று விருதுகளைப் பெற்றுள்ளது பாசிட்டிவ். ஒரு இளம்பெண் காதலிக்கிறார். கல்யாணம் செய்வதற்குள் கர்ப்பம் ஆகிவிடுகிறார். கல்யாணம் செய்ய
நடிகர் விஜய் நடிக்கும் ‘சர்க்கார்’ திரைப்படத்தில் புகைபிடிக்கும் காட்சிக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார்.உடனே அவர் மற்ற நடிகர்களை எதிர்ப்பாரா என்று விமர்சனம் வந்தது. தமிழ்த் திரையுலகில் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்கும் எல்லா முன்னணி நடிகர்களையும் மருத்துவர் இராமதாசு கண்டித்தார். அவை பற்றிய விவரங்கள்… 2002 ஆகஸ்ட் 15 அன்று வெளிவர
The Official Trailer of Nagesh Thiraiyarangam, starring Aari, Ashna Zaveri, and others Directed by Mohamed Issack, Music Composed by Sri, produced by TransIndia Media & Entertainment Pvt Ltd.

















