Home Posts tagged Sri Leaks
சினிமா செய்திகள் நடிகை

சென்னைப் பெண்ணுக்கு சிக்கல் – களமிறங்கிய ஸ்ரீரெட்டி

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி. நடிக்க வாய்ப்புத் தருவதாகக் கூறி தன்னைப் பயன்படுத்திவிட்டு ஏமாற்றிய தெலுங்கு நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் பெயர்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார். தமிழ் நடிகர்கள், இயக்குநர்களும் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டினார். ஆந்திராவில் பாதுகாப்பு