Home Posts tagged Sowkar Janaki
செய்திக் குறிப்புகள்

ரஜினியின் தில்லுமுல்லு படம் போல் என் படத்திலும்… – இயக்குநர் ஆர்.கண்ணன் பெருமிதம்

இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடந்துவருகிறது. அப்படத்தில் பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தனது இயக்கத்தில் ‘சௌகார்’ ஜானகி நடித்ததையும் அவருடன் ஏற்பட்ட அனுபங்களையும் பற்றி இயக்குநர் கண்ணன்