மனைவியையும் மைத்துனியையும் ஆணவக் கொலை செய்த வழக்கில் கைதாகிறார் நாயகன் ரிச்சர்ட். அவர் பிணையில் வெளியில் வந்த பின்பு அவருடைய நடவடிக்கைகள் அக்கொலைகளில் உள்ள மர்மத்தை வெளிப்படுத்துகிறது. என்ன மர்மம்? என்பதைச் சொல்வதுதான் படம். ரிச்சர்ட் பல ஆண்டுகள் நடித்துக் கொண்டிருந்தாலும் இந்தப்படம் அவருக்கு
ஈரோட்டில் உள்ள ஓர் அரசு நடுநிலைப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார் யாசின். ஏழ்மையான குடும்பத்தைச் சார்ந்த பாட்ஷா- அப்ரோஸ் பேகம் தம்பதியினரின் மகன். வாடகை வீட்டில் பொருளாதாரச் சிரமங்களுடன் வளரும் யாசின் பள்ளி செல்லும் வழியில் கேட்பாரற்றுக் கிடந்த ரூ.50 ஆயிரம் பணத்தை எடுத்துச் சென்று தன் ஆசிரியரிடம் ஒப்படைத்தார். யாசினின் நேர்மையைக் கண்டு வியந்த அவரது ஆசிரியர்
ரஜினிகாந்த் நடித்து 2014 ஆம் ஆண்டு வெளியான ‘கோச்சடையான்’ திரைப்படம் தொடர்பான சிக்கல் இன்னும் தொடர்கிறது. கோச்சடையான் படம் தயாரிப்பு தொடர்பாக பெங்களூருவை சேர்ந்த ‘ஆட் பீரோ’ நிறுவனத்துக்கும், லதா ரஜினிகாந்தை இயக்குநராகவும், அவருடைய மகள் சவுந்தர்யாவை தலைவராகவும் கொண்டு இயங்கும் ‘மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மென்ட்’ நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டு இருந்தது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கோச்சடையான் படத்தை அவரது மகள் செளந்தர்யா இயக்கினார். கடந்த 2014-ஆம் ஆண்டு மே மாதம் வெளியான இந்த படத்தின் வெளியீட்டுக்கு, ஆட் பீரோ விளம்பர நிறுவனம் லதா ரஜினிகாந்த் இயக்குநராக உள்ள மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துக்கு கடன் அளித்திருந்தது. இந்தக் கடனுக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்திருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும்














