October 17, 2026
Home Posts tagged Sooraj nallusamy
விமர்சனம்

யோலோ – திரைப்பட விமர்சனம்

நீ ஒரு முறைதான் வாழ்கிறாய் என்பதை ஆங்கிலத்தில் சொன்னால் You Only Live Once என்று வரும். இதில் வரும் நான்கு சொற்களின் முதலெழுத்துகளை மட்டும் வைத்து வைக்கப்பட்டிருக்கும் பெயர் தான் யோலோ. யோலோ என்ற பெயரில் வலையொளி நடத்துகிறார்கள் நாயகன் தேவும், நாயகி தேவிகாவும்.அதில் மற்றவர்களைக் கேலி கிண்டல்
விமர்சனம்

வல்லமை – திரைப்பட விமர்சனம்

நல்லதோர் வீணைசெய்தே- அதைநலங்கெடப் புழுதியிலெறிவதுண்டோ? சொல்லடி சிவசக்தி- எனைச்சுடர்மிகு மறிவுடன் படைத்துவிட்டாய் வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே என்று இறையிடம் இறைஞ்சினார் பாரதியார். இப்படத்தில் நல்லதோர் வீணையான ஒரு சின்னஞ்சிறுமிக்கு ஏற்படும் துயருக்கு இறையிடம் கெஞ்சாமல் பாதிக்கப்பட்டவர்களே அதற்கு எதிராகப் போராடுகிறார்கள். ம்னைவியை இழந்ததால் தன் மகளுடன் சென்னை