நடிகர் தனுஷ் இப்போது 55 படங்கள் நடித்துவிட்டார்.அவருடைய இரண்டாவது படமாக சூலை 4,2003 அன்று வெளியான படம் காதல் கொண்டேன். அவருடைய அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் அக்கா விமலகீதா தயாரிப்பில் உருவானது அந்தப்படம்.சோனியா அகர்வால் கதாநாயகியாக நடித்திருந்தார்.சுதீப்,டேனியல் பாலாஜி, மூத்த நடிகர் நாகேஷ்
இயக்குநர் ராஜேஷ் எம் உதவியாளர் துரை கே.முருகன் இயக்கத்தில்,ஜேம்ஸ் கார்த்திக் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் “சீரன்”. தன் வாழ்வில் சந்தித்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில்,இப்படத்தின் கதை,திரைக்கதை, வசனத்தை எழுதியுள்ளார் ஜேம்ஸ் கார்த்திக்.மேலும் இப்படத்தை தயாரித்து, நாயகனாகவும் நடித்துள்ளார். ஜேம்ஸ் கார்த்திக் நாயகனாக நடிக்க,இனியா,சோனியா அகர்வால்,ஆடுகளம்
ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் இருக்கும் 7ஜி என்கிற கதவு எண் கொண்ட வீட்டில் நடக்கும் கதை என்பதாலும் ஏற்கெனவே வெளியாகி வெற்றி பெற்ற 7 ஜி ரெயின்போ காலனி படத்தின் நாயகி சோனியா அகர்வாலே இப்படத்திலும் நாயகி என்பதாலும் படத்துக்கு இந்தப் பெயர் வைத்திருக்கிறார்கள். அந்த 7 ஜி வீட்டில் ஸ்முருதி வெங்கட், ரோஷன்பஷீர் தம்பதியினர் குடியேறுகிறார்கள்.அந்த வீட்டில் சில மர்மச் சிக்கல்களை
நெட்கோ ஸ்டுடியோஸ் சார்பில் ஜேம்ஸ் கார்த்திக், நியாஸ் தயாரிப்பில், பிரபல இயக்குநர் ராஜேஷ்.எம் இன் இணைஇயக்குநர் துரை கே.முருகன் இயக்கத்தில், ஜேம்ஸ் கார்த்திக், சோனியா அகர்வால், இனியா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சீரன்’. இப்படத்தில், ஆடுகளம் நரேன், அருந்ததி நாயர், செண்ட்ராயன், ஆஜித், கிரிஷா குரூப், சூப்பர் குட் சுப்ரமணி, ஆரியன், பரியேறும்
கிராண்ட் மதர் என்பதின் சுருக்கம் தான் ‘கிராண்மா’ அதாவது பாட்டி.இந்தப் பெயரில் உருவாகியிருக்கும் படம் பாசக்கதையாக இருக்கும் என்று பார்த்தால் பயப்படும் கதையாக இருக்கிறது. பல கிலோமீட்டர்களுக்கு வேரு எந்த வீடும் இல்லாத அடர்ந்த காட்டுக்கு நடுவே மிக அழகான, பசுமையான மரங்கள் அடர்ந்திருக்கும் தன்னந்தனியான ஒரு வீடு. அந்த வீட்டில் படத்தில் வழக்கறிஞராக இருக்கும்
















