September 11, 2026
Home Posts tagged Sombu
சினிமா செய்திகள்

சிம்பு படத் தயாரிப்பாளர் பற்றிய சர்ச்சைக்கு விளக்கம்

கங்காரு, வந்தா மல, ஸ்கெட்ச் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் நாயகி ஸ்ரீபிரியங்கா, இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சமீபத்தில் ஒரு சினிமா பத்திரிகையில் என்னைப் பற்றி மிகத் தவறான தகவல்களுடன் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. என் வளர்ச்சியைப் பிடிக்காத சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு செய்த