Home Posts tagged sneha
செய்திக் குறிப்புகள்

21 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்டோகிராப் படத்தை வெளியிடுவது ஏன்? – சேரன் விளக்கம்

இயக்குநர் சேரன் கதையின் நாயகனாக நடித்து, தயாரித்து, இயக்கி 2004 ஆம் ஆண்டில் வெளியான படம் ‘ஆட்டோகிராப்’. இத்திரைப்படம் நவீன தொழில்நுட்பத்துடன் புதுபிக்கப்பட்டு வரும் 14 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள்
விமர்சனம்

ஷாட் பூட் த்ரி – திரைப்பட விமர்சனம்

நாம் இருவர் நமக்கு ஒருவர் எனும் குடும்பக்கட்டுப்பாட்டுத் திட்டத்தை ஏற்றுக்கொண்ட உயர்நடுத்தரவகுப்பினர் குடும்பங்களில் பெரிதும் நடக்கும் சிக்கல் ஒன்றைக் கையிலெடுத்து அதன்மூலம் மாந்தநேயம் மட்டுமின்றி உயிர்நேயம் முதன்மை என்கிற ஆழமான கருத்தியலை அழகாகச் சொல்லியிருக்கும் படம் ஷாட்பூட்த்ரி. இயக்குநர் வெங்கட்பிரபுவும் சினேகாவும் தம்பதியர்.இருவரும் மென்பொருள் துறையில்
சினிமா செய்திகள்

விஜய் 68 படத்தில் இணைந்தார் சினேகா – அக்டோபரில் படப்பிடிப்பு

விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார்.செவன்ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கடுத்து ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கவிருக்கிறார் விஜய். வெங்கட்பிரபு இயக்குகிறார். இப்படத்தின் வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன. இப்படத்தில் நவீன தொழில்நுட்பத்தில்
செய்திக் குறிப்புகள்

தனுஷுக்கு மிக்க நன்றி – நெகிழும் சினேகா

மிக நீண்ட காலத்திற்குப் பின் நடிகை சினேகா தமிழ்தித்ரை உலகில் எல்லோராலும் பேசப்படும், பாராட்டப் படும் நிலைக்கு வந்து இருக்கிறார் என்றால் மிகை ஆகாது. பொங்கலுக்கு வெளியான “பட்டாஸ்” படத்தில் தனுஷ் மற்றும் சினேகாவின் நடிப்பு பெரும் பாராட்டைப்பெற்று வருகிறது. தமிழகத்தின் தொன்மைமிக்க தற்காப்புக் கலையான “அடிமுறை” கலையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் “பட்டாஸ்” படத்தில் நடிகை
விமர்சனம்

பட்டாஸ் – திரைப்பட விமர்சனம்

சின்னச் சின்ன திருட்டுகளைச் செய்துகொண்டு நண்பனோடு சேர்ந்து ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கும் தனுஷ் ஒரு கட்டத்தில் சினேகாவை சந்திக்கிறார். அப்போதுதான் தான் யார்? என்பது தெரியவருகிறது. அதன்பின் அவர் வாழ்க்கையில் பல மாற்றங்கள்? அப்படி என்னவெல்லாம் என்பதுதான் படம். பட்டாஸ் என்கிற பெயரில் நண்பன் சதீஷ் அப்பா முனீஸ்காந்த் ஆகியோரோடு துறுதுறுவெனச் சுற்றிக்கொண்டிருக்கும் தனுஷ், அந்த
சினிமா செய்திகள்

பட்டாஸ் பற்றி 4 விசயங்கள் – தனுஷ் பகிர்வு

2020 பொங்கல் திருநாளையொட்டி சனவரி 16 அன்று வெளியாகவிருக்கும் படம் பட்டாஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இந்தப்படத்தை விளம்பரப்படுத்த தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனுஷ் கலந்து கொண்டார். அப்போது அவர் பட்டாஸ் படம் பற்றியும் தனிப்பட்ட முறையிலும் பல செய்திகளைப் பகிர்ந்துகொண்டார். அவற்றிலிருந்து சில…. பட்டாஸ்
சினிமா செய்திகள்

பட்டாஸ் ரிலீஸ் தேதியில் மாற்றம்

எதிர் நீச்சல், காக்கிச்சட்டை, கொடி ஆகிய படங்களின் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் பட்டாஸ்.இப்படத்தில், தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். தனுஷுக்கு ஜோடியாக மெஹ்ரின் பிர்சோடா, சினேகா ஆகியோர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள, இப்படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைத்துள்ளனர். இப்படம் 2020 பொங்கல் திருநாளையொட்டி
சினிமா செய்திகள்

அதர்வா தம்பி திருமண நிச்சயம் – விஜய் தலைமையில் நடந்தது

நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ். இவருக்கும் விஜய் 64 படத்தைத் தயாரிக்கும் சேவியர் பிரிட்டோவின் ஒரே மகளான சினேகாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. நேற்று இரவு (டிசம்பர் 6) சென்னை லீலாபேலஸ் நட்சத்திரவிடுதியில் இந்நிகழ்வு நடந்தது. 2012 ஆம் ஆண்டு வெளியான சட்டம் ஒரு இருட்டறை 2 படத்தின் இயக்கியிருந்தார் சினேகா. இவரும் அதர்வா தம்பி ஆகாஷும் ஒன்றாகப் படித்தவர்களாம். அப்போதே
சினிமா செய்திகள்

வேலைக்காரன் படத்துக்கு ஐந்து விருதுகள்

24 ஏஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி 2017 டிசம்பர் 22 ஆம் நாள் வெளியான திரைப்படம் வேலைக்காரன். சிவகார்த்திகேயன், நயன்தாரா, சினேகா, விஜய்வசந்த் உள்ளிட்ட பலர் நடித்த அந்தப்படத்தை மோகன்ராஜா இயக்கியிருந்தார். நல்ல கருத்தைச் சொல்லும் படம் என்று பரவலான பாராட்டைப் பெற்ற அந்தப் படத்துக்கு ஐந்து விருதுகள் கிடைத்திருக்கின்றன. அண்ணாபல்கலைக்கழகத்தில் நடைபெற்ற டெக்கோஃபெஸ் 2018