Home Posts tagged SivappuManjalPachai
செய்திக் குறிப்புகள்

பிச்சைக்காரனை அடுத்து சசி இயக்கும் படம் – அதிகாரபூர்வ அறிவிப்பு

சொல்லாமலே படத்தில் தொடங்கி பிச்சைக்காரன் வரை உணர்வுகளை மையப்படுத்தி அதை ஜனரஞ்சகமான முறையில் வெளிபடுத்துபவர் இயக்குநர் சசி. இவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் அடுத்த படம் சிவப்பு மஞ்சள் பச்சை. அக்காள் – தம்பி உறவினை புதிய கோணத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் தங்களின் நிஜ வாழ்க்கையை