Home Posts tagged Siva Sivaa
சினிமா செய்திகள்

சுசீந்திரன் படம் – பெயர் மாற்ற அறிவிப்பும் அதன் பின்னால் உள்ள கதையும்

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடித்துள்ள படம் ‘சிவ சிவா’.ஜெய்க்கு ஜோடியாக மீனாட்சி நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் ஜெயப்பிரகாஷ், காளிவெங்கட், பாலசரவணன், அருள்தாஸ், முக்தார்கான் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தின் பெயர் இன்று மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து