வாராகி இயக்கி நடித்துள்ள சிவா மனசுல புஷ்பா படத்திற்கு, எந்த நேரத்தில் இந்தப் பெயரை வைத்தாரோ தெரியவில்லை, தற்போது இந்தப் பெயரே இவருக்கு சிக்கலை இழுத்துக்கொண்டு வந்துவிட்டுள்ளது. படத்தின் பெயரை மாற்றினால் தான் இந்தப்படம் வெளியாகும் என்கிற இக்கட்டான சூழல் உருவாகியுள்ளது. பெயரை மாற்றச்சொலி
நடிகர் வாராகி தயாரித்து இயக்கி நடித்திருக்கும் படம் சிவா மனசுல புஷ்பா. இந்தப் பெயர் அறிவிக்கப்பட்டதுமே அரசியல் அரங்கில் அதிர்வலைகளை எழுப்பி படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் இரு மடங்காக்கி விட்டது. அந்த மகிழ்ச்சியுடன் படத்தை முடித்துவிட்டு, சென்சாருக்கு சான்றிதழ் பெற சென்றவர்களுக்கு அந்த டைட்டிலாலேயே பிரச்சனை உருவாகியுள்ளது. என்ன நடந்தது என கேட்டால் படத்தின் இயக்குர் வாராகி













