Home Posts tagged Siragu
சினிமா செய்திகள்

தணிக்கைக் குழுவின் பாராட்டைப் பெற்ற சிறகு – படக்குழு மகிழ்ச்சி

ஃபர்ஸ்ட் காபி புரொடக்சன் சார்பாக மாலா மணியன் தயாரிப்பில் கவிஞர் குட்டிரேவதி எழுதி இயக்கியிருக்கும் படம் சிறகு. மெட்ராஸ், கபாலி, வடசென்னை, சண்டைக்கோழி-2, ஆகிய படங்களில் நடித்து மக்களுக்கு நன்கு பரிச்சயமான ஹரி, இந்தப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அக்‌ஷிதா எனும் புதுமுகம் நாயகியாக
செய்திக் குறிப்புகள்

மணிரத்னம் ஏ.ஆர்.ரகுமான் பாராட்டு – சிறகு படக்குழு கொண்டாட்டம்

ஒரு வரியிலே பெரு வலியை, பெரும் மகிழ்வைக் கடத்தி விடும் வல்லமை கொண்டவர்கள் எழுத்தாளர்கள். அப்படியானவர்கள் படம் இயக்க வரும்போது அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாவது இயல்பு தான். கவிஞர் குட்டி ரேவதி எழுதி இயக்கி இருக்கும் சிறகு படமும் அப்படியான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. படத்தின் தரத்தை உறுதி செய்யும் விதமாக இப்படத்தின், “தனிமைச் சிறகினிலே” என்ற
செய்திக் குறிப்புகள்

இசையும் பயணமும் கலந்த கதை – எதிர்பார்ப்பைத் தூண்டும் சிறகு

‘மெட்ராஸ் ‘, ‘கபாலி’, ‘வடசென்னை ‘, ‘சண்டைக்கோழி-2 ‘, ‘பரியேறும் பெருமாள் ‘, ஆகிய படங்கள் மூலம் நமக்கு அறிமுகமான ஹரி கிருஷ்ணன் நாயகனாக நடிக்கும் புதிய படம் சிறகு. நடனத்திலும், யோகாவிலும் சிறந்த, அழகிய அக்ஷிதா இப்படத்தின் நாயகியாகிறார். டாக்டர் வித்யா, நிவாஸ் ஆதித்தன் ஆகியோர் இரு முக்கிய கதாபாத்திரங்களில்
சினிமா செய்திகள்

குட்டிரேவதி ஹரிகிருஷ்ணன் அக்‌ஷிதா தமிழ்சினிமாவின் நம்பிக்கைகள் – மாலாமணியன் உறுதி

ஒற்றை மனுஷியாய் ஓடியாடி ஒரு சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் மாலா மணியன். திரையுலகில் பழம் தின்று கொட்டை போட்ட பெரிய நிறுவனங்களே படமெடுப்பது ஆபத்து என்று ஒதுங்கிக் கொள்ள கலை மீதான ஆர்வமும் திட்டமிடுதலும் இவற்றிற்கு மேலான தன்னம்பிக்கையும் மாலாமணியனை இயங்க வைத்தது. அதன்விளைவு கவிஞர் குட்டிரேவதி இயக்கத்தில் ஓர் அழகான திரைப்படம் உருவாகியுள்ளது. படத்தின் பெயர் சிறகு. கவிஞர்