Home Posts tagged Singamuthu
சினிமா செய்திகள்

நடிகர் சங்கத்தில் நடிகர் வடிவேலு புகார்

தமிழ்த் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர வடிவேலு. சுமார் 2 வருடங்களாகத் திரையுலகிருந்து விலகியே இருக்கிறார். ஆனால், இணையத்தில் அவ்வப்போது ட்ரெண்டாகி வருகிறார். இவரும், சிங்கமுத்துவும் நெருங்கிய நண்பர்களாக வலம் வந்தனர். ஆனால், அவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்