Home Posts tagged SilambarasanTR
சினிமா செய்திகள்

சுரேஷ்காமாட்சி தயாரிக்கும் ஐந்துபடங்கள் – விவரம்

மாநாடு படத்தைத் தொடர்ந்து அதன் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி ஐந்து படங்களைத் தயாரிக்கிறார். அவற்றில் முதல்படமாக ராம் இயக்கத்தில் நிவின்பாலி கதாநாயகனாக நடிக்கும் படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. அடுத்து வெற்றி கதாநாயகனாக நடிக்கும் ஜீவி2 படம் அறிவிக்கப்பட்டு அதன் படப்பிடிப்பும்